on Tuesday, 15 December 2009

YHSC-YOUNG HEROES SPORTS CLUB

யங்ஹீரோஸ் விளையாட்டுக்கழகம் 1997ஆம் ஆண்டு
05ஆம் மாதம் 18ஆம் திகதி ஏராவூரில் உருவாக்கப்பட்டது.
இதன் நோக்கம் விளையாட்டு மட்டுமன்றி பல பொது
நோக்கங்கலையும் கொண்டுள்ளது.பொதுவாக ஒரு
விளையாட்டுக்கழகம் என்பது விளையாட்டைமட்டும்
நோக்காகக் கொண்டவை.
ஆனால் எமது கழகமான YHSC என்பதின் சேவை
எண்ணில் அடங்காதவை. அதன் மீதிக் கழகங்கலான
SOUNDERS,AL-KAMAR YOUTH CLUB என்பன
அடங்குகின்றன.
இதன் காரணமாக இக்கழகம் ஏராவூரில் மட்டும
முழுமட்டு மாவட்டத்திலும் பெருமையுடன் உள்ளது.
நாம் உங்களுக்கு முதலில் வெளிக்காட்டுகிறோம்
முதன் முதலாக எமது கழகத்தின் சேவையில்
இலவச கல்விக்கருத்தருங்குகளை கா.பொ.த சா/தர
மற்றும் கா.பொ.த உயர்தர மாணவர்களுக்கு
நடாத்துவது அமைந்திரிந்தன.
இதன் காரணமாக் எமது மாணவர்கள் பெரும்
நன்மைஅடைந்துள்ளனர்.
.

0 comments:

Post a Comment